கரூர் வைஸ்யா வங்கியில் டிகிரி படித்திருந்தால் வேலை
கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் (Organization): Karur Vysya Bank (KVB) கரூர் வைஸ்யா வங்கி வகை (Job Category): அரசு வேலை பதவி (Post): Gold Loan Operations Officer காலியிடங்கள் (Vacancy): பல்வேறு காலியிடங்கள் சம்பளம் (Salary): Rs.25000/- கல்வித் தகுதி (Educational Qualification): Any Graduate / Post Graduate. வயது வரம்பு (Age Limit): குறைந்தபட்ச வயது – … Read more